அணில் கும்ப்ளே ரிட்டையரானா இந்தியாவை காப்பாத்த முடியாதுன்னு சொன்னாங்க.. அங்க தான் நம்ம தமிழ் பையன் அஸ்வின் வந்தான், கலக்குறான் – தினேஷ் கார்த்திக் பேச்சு!

அணில் கும்ப்ளே போன பிறகு இந்தியாவை காப்பாற்ற முடியாது என கூறினார்கள். தற்போது அஸ்வின் அதை முறியடித்திருக்கிறார் என்று பேட்டியளித்து இருக்கிறார் தினேஷ் கார்த்திக். டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் ரவிச்சந்திரன் அஸ்வின் அசத்தி வருகிறார். அதற்கு உதாரணமாக சமீபத்தில் நடந்து முடிந்த வங்கதேசம் அணியுடனான டெஸ்ட் தொடரை கூறலாம். முதல் டெஸ்ட் போட்டியில் முக்கியமான கட்டத்தில் 58 ரன்கள் அடித்து இந்திய அணியின் ஸ்கோரை 300 கூட எட்ட முடியாத நிலை இருந்தபோது, […]