எல்லாமே சரியா தான் இருந்துச்சு… ஆனா இந்த ஒரு விசயம் எல்லாத்தையுமே மாத்திடுச்சு; வேதனையை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட் !!

எல்லாமே சரியா தான் இருந்துச்சு… ஆனா இந்த ஒரு விசயம் எல்லாத்தையுமே மாத்திடுச்சு; வேதனையை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 17வது ஐபிஎல் தொடரின் 9வது போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை […]