இதுல தப்பு எதுவுமே இல்லையே… ரோஹித் சர்மாவின் கேப்டன்சி பறிக்கப்பட்டது குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா !!

இதுல தப்பு எதுவுமே இல்லையே… ரோஹித் சர்மாவின் கேப்டன்சி பறிக்கப்பட்டது குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதால் ரோஹித் சர்மாவிற்கும், தனக்கும் இடையே எவ்வித பிரச்சனையும் ஏற்படாது என மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனான ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ரசிகர்களின் மிகப்பெரும் ஆதரவோடு கடந்த 2008ம் ஆண்டில் இருந்து இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் அடுத்த சில தினங்களில் துவங்க உள்ளது. சென்னை அணிக்கு தோனி […]