அஸ்வினுக்கு இடம் இல்லை… இந்திய அணிக்கு எதிராக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது வங்கதேசம் !!

அஸ்வினுக்கு இடம் இல்லை… இந்திய அணிக்கு எதிராக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது வங்கதேசம் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றுள்ள வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 17வது போட்டியில் இந்திய அணியும், வங்கதேச அணியும் மோதுகின்றன. புனேவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. வங்கதேச அணியுடனான போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் […]