தங்கத்தை தகரம்னு நினைக்கிறீங்க.. அவரு ஆட ஆரம்பிச்சா தாங்க மாட்டீங்க – இந்திய ஓபனருக்கு ஆதரவு கொடுத்த ஷேன் வாட்சன்!

கேஎல் ராகுல் தனது ஆட்டத்தை வெளிப்படுத்தத் துவங்கினால், அவரை நிறுத்துவது கடினம் என்று கே எல் ராகுலுக்கு ஆதரவாக பேசியிருக்கிறார் ஷேன் வாட்சன். டி20 உலக கோப்பை தொடரை இந்திய அணி கைப்பற்றி விடும் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. துரதிஷ்டவசமாக, அரையிறுதியோடு வெளியேறியது. இந்திய அணிக்கு எதிர்பார்த்த துவக்கம் தொடர் முழுவதும் கிடைக்காதது பின்னடைவாக அமைந்துவிட்டது. ரோகித் சர்மா 6 போட்டிகளில் 116 ரன்கள், கேஎல் ராகுல் 6 போட்டிகளில் 128 ரன்கள் மட்டுமே அடித்திருந்தனர். […]