இந்த போட்டியிலும் சிஎஸ்கே அணியே வென்றுள்ளது!!

ட்விட்டரில் அதிக முறை மென்ஷன் செய்யப்பட்ட அணியின் பட்டியலில் சிஎஸ்கே அணிக்கே முதலிடம். இரண்டாம் இடத்தில் மும்பை அணி. இந்த ஐபில் முழுவதும் சிஎஸ்கே அணிக்கு சிறப்பனதாகவே அமைந்தது. இரண்டு வருட தடை முடிந்தது என அறிவித்த பொழுதே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பின்பு, ஏலத்தில் அனைத்தும் வயதானவர்கள் என கிண்டலடித்த நிலையில், கோப்பையை வென்று அதற்கும் வாயடைக்கும் விதமாக செய்தது. இதில் சிறப்பு என்னவென்றால், அந்த அணிக்கு அற்புதமாக ஆடியதே வயதானவர்கள் என சொல்லப்பட்ட […]