தங்கமான பிளேயரை டீம்ல எடுக்காம.. என்னங்க டீம் எடுத்து வச்சிருக்கீங்க – முன்னாள் வீரர் தேர்வுக்குழு மீது சாடல்!

இப்படிப்பட்ட வீரரை வங்கதேச தொடருக்கு எடுக்காமல், என்ன மாதிரியான அணியை தேர்வு செய்துள்ளீர்கள் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கடுமையாக தேர்வுக்குழுவை சாடியுள்ளார். தற்போது நியூசிலாந்தில் ஒருநாள் தொடரை விளையாடி வரும் இந்திய அணி அதனை முடித்த பிறகு வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டிகள் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணி முன்னமே அறிவிக்கப்பட்டுவிட்டன. நியூசிலாந்து தொடரில் விளையாடி வரும் இந்திய அணியில் இருந்து வெறும் ஆறு […]