தோனிக்கு பதில் ரிஷப் பாண்ட்டை சேர்த்திருக்க வேண்டும் சொல்வது ஆகாஷ் சோப்ரா

இந்திய அணியின் முன்னாள் கிரிக்க்டெ வீரர் ஆகாஷ் சோப்ரா இந்திய அணியின் டி20 அணியைப் பற்றி தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். இ.எஸ்.பி.என் கிர்க்கெட் இணையதளத்திற்க்காக அவர் கிரிக்கெட் சம்மந்தமான கூற்றுக்கள் மற்றும் ஆராய்தல் பணியை செய்து வருகிறார். இந்தியா-ஆஸ்திரேலியா இடையிளான 5ஆவது போட்டி முடிவிற்குப் பின் உடண்டியாக இந்திய டி20 அணியை வெளியிட்டது இந்திய கிரிக்கெட் கட்டுப்பட்டு வாரியம். பின்னர் இது சம்மந்தமான கூற்றுக்களை இ.எஸ்.பி.என் இணையதளத்திற்க்காக ஆராய்ந்து கொடுத்தார் ஆகாஷ் சோப்ரா.அப்போது அவர் கூறியதாவது. யுவராஜ் […]