டிவில்லியர்ஸ் 2019ம் ஆண்டு உலகக்கோப்பை வரை விளையாடி இருக்கலாம்; கிரிம் ஸ்மித் வேதனை !!

டிவில்லியர்ஸ் 2019ம் ஆண்டு உலகக்கோப்பை வரை விளையாடி இருக்கலாம்; கிரிம் ஸ்மித் வேதனை ஏ.பி.டிவில்லியர்ஸ் 2019ம் ஆண்டு நடைபெற இருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பிறகு தனது ஓய்வு முடிவை அறிவித்திருக்க வேண்டும் என்று தென் ஆப்ரிக்கா அணியின் முன்னாள் வீரர் கிரேம் ஸ்மித் தெரிவித்துள்ளார். தென்ஆப்பிரிக்காவின் முன்னணி பேட்ஸ்மேன் ஆன ஏபி டி வில்லியர்ஸ் கடந்த வாரம் திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உலகக்கோப்பையை கைப்பற்றுவதே தனது இலக்கு என்ற […]