அக்டோபர் மாதம் துவங்குகிறது ஆஃப்கானிஸ்தான்  பிரீமியர் லீக் !!

அக்டோபர் மாதம் துவங்குகிறது ஆஃப்கானிஸ்தான்  பிரீமியர் லீக் ஆஃப்கானிஸ்தான் ப்ரீமியர் லீக் டி.20 தொடர் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டு முதல் ஐ.பி.எல் டி.20 தொடர் நடைபெற்று மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த தொடருக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் ரசிகர்கள் உள்ளனர். பெரும்பாலான வெளிநாட்டு வீரர்களும் ஐ.பி.எல் தொடரில் விளையாடி வருகின்றனர். இந்த தொடர் மூலம் இளம் வீரர்கள் தங்களின் திறைமையை வெளிப்படுத்தி, […]