விராத் கோலி இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் இடம் பெறுவாரா??

பிசிசிஐ நிர்வாகம் இந்திய வீரர்களின் உடல்தகுதியை கருத்தில் கண்டு, வீர்களின் உடல்தகுதியை பரிசோதிக்க யோ-யோ உடற்தகுதி பேரிசோதனையை கட்டாயம் ஆக்கியுள்ளது. இதற்கான பரிசோதனை முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில் தோள்பட்டை வலியால் அவதிப்பட்டு வந்த விராத் கோலி தற்போது யோ-யோ டெஸ்டில் தேர்ச்சி பெற்று இந்திய அணியை வழிநடத்த தயாராக உள்ளார். முதலில் இங்கிலாந்து அயர்லாந்து செல்லும் வீரர்களுக்கு யோ-யோ பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டு பின்பு ஆப்கானிஸ்தான் உடன் ஆடும் அணிக்கும் கட்டாயம் ஆக்கப்பட்டது. இதற்கான பரிசோதனை சில […]