வார்னருக்கு பதிலாக ஐதராபாத் அணியில் இடம் பிடித்தார் அலெக்ஸ் ஹேல்ஸ்

ஆஸ்திரேலிய அணியின் தொடக்கவீரர் டேவிட் வார்னருக்கு பதிலாக சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம் பிடித்தார் இங்கிலாந்து அணியின் அதிரடி தொடக்கவீரர் அலெக்ஸ் ஹேல்ஸ். அவரது அடிப்படை விலை ரூபாய் 1 கோடிக்கு வாங்கியது ஐதராபாத் அணி. சர்வதேச டி20 போட்டிகளில் சதம் அடித்த ஒரே ஒரு இங்கிலாந்து வீரர் இவர் தான். ஐசிசி டி20 பட்டியலில் முதல் 10 இடத்தில் இருக்கும் ஒரே இங்கிலாந்து வீரர் ஹேல்ஸ் தான். நியூஸிலாந்து அணியின் கேப்டன் மற்றும் நட்சத்திர […]