யாருமே கண்டுக்க மாட்டாங்க… ஐபிஎல் ஏலத்தில் விலை போக வாய்ப்பு இல்லாத மூன்று இந்திய வீரர்கள் !!

யாருமே கண்டுக்க மாட்டாங்க… ஐபிஎல் ஏலத்தில் விலை போக வாய்ப்பு இல்லாத மூன்று இந்திய வீரர்கள் 2023 மினி ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்படாமல் போவதற்கு வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து காண்போம். 2023 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் இன்னும் சில தினங்களில் நடைபெற இருப்பதால், ஒவ்வொரு அணியும் தனக்கு தேவையான வீரர்களை தேர்ந்தெடுக்கும் பட்டியலை தயார் செய்து வருகிறது. இதனால் இந்திய கிரிக்கெட் வட்டத்தில் எந்த அணிக்கு எந்த வீரர் தேவைப்படுவார்.? எந்த அணி நட்சத்திர வீரர்களை […]