விராட் கோலி, ரோகித் சர்மா டைம் முடிஞ்சிருச்சு; ஓய்வு பெறுவர்களா? -முன்னாள் ஜாம்பவான் கொடுத்த காரசாரமான பேட்டி!

இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருக்கும் இதுதான் கடைசி டி20 உலகக் கோப்பை தொடரா? என்கிற கேள்விகளுக்கு ஜாம்பவான்கள் டாம் மூடி மற்றும் அனில் கும்ப்ளே இருவரும் கருத்து தெரிவித்திருக்கின்றனர். நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடர் இந்திய அணிக்கு சாதகமாக அமையவில்லை. கோப்பையை வெல்லும் அளவிற்கு இந்திய அணி பலம் பொருந்தியதாக இருந்தாலும் அரை இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்டு 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை […]