வெளிவந்தது: புவனேஸ்வர் குமாருடன் இருந்த அந்த பெண் யார்?

இந்த ஐபில்-இல் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘டின்னர் டேட்’ என பதிவிட்டிருந்தார், ஆனால் அவர் கூட இருந்த பெண்ணின் முகம் தெரியவில்லை. அதை கண்ட அவருடைய ரசிகர்கள் அந்த பெண் யாரென்று கண்டுபிடிக்க தீவிரமாய் இறங்கினர். கடைசியாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் தான் இந்த சந்தேகத்தை தீர்த்து வைத்தது. அவர் வேறு யாரும் இல்லை, தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடிக்கும் அனுஸ்ம்ரிதி சர்க்கார். அவர் […]