தென் ஆப்ரிக்காவை திணறவிட்டு சரித்திரம் படைத்தார் கோஹ்லி… அசாருதீன், சச்சினின் சாதனைகள் காலி !!

தென் ஆப்ரிக்காவை திணறவிட்டு சரித்திரம் படைத்தார் கோஹ்லி… அசாருதீன், சச்சினின் சாதனைகள் காலி தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 150 ரன்கள் குவித்த கோஹ்லி, புதிய சாதனை ஒன்றிற்கு சொந்தக்காரனாகியுள்ளார். தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் வெறும் 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை கூட அடையாமல் இந்திய அணி […]