மேட்சுக்கு முன்னாடியே ஸ்டீவ் ஸ்மித் கிட்ட பேசிரனும், ரொம்ப அடிக்கிறான்யா இவன் : ஸ்மித்தை பாரட்டும் இந்திய ஸ்பின்னர்

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 4-ஆவது போட்டி இன்று மெர்ல்பர்னில் தொடங்கியுள்ளது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 3 வெற்றிகளை பதிவு செய்து ஏற்கெனவே தொடரை கைப்பற்றிவிட்டது ஆஸ்திரேலிய அணி. எனவே, இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்புடன் களம் கண்டது ஆஸ்திரேலியா. மறுபுறம், ஆறுதல் வெற்றியாவது பெற வேண்டிய நெருக்கடியில் இங்கிலாந்து விளையாடுகிறது.  ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித், இந்தத் தொடரில் மிகச்சிறப்பாக விளையாடிவருகிறார். 141*, 40,6, 239, 65* என […]