ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மென்டர் ஆஷிஷ் நெஹ்ரா

இந்திய அணியின் முன்னாள் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா நவம்பர் 1ஆம் தேதி அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். நவம்பர் 1ஆம் தேதி டெல்லியில் நியூஸிலாந்து அணியுடன் முதல் டி20 போட்டி முடிந்தவுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் டெல்லியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதும், வர்ணனை செய்ய வருகிறார் ஆஷிஷ் நெஹ்ரா. நவம்பர் 16ஆம் தேதி இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலேயான […]