நண்பேண்டா!! நெஹ்ராவின் ஓய்வு குறித்து யுவ்ராஜ் சிங் உருக்கமான பதிவு

நேற்றொடு தனது 18 வருட கிரிக்கெட் வாழக்கையை மகிழ்ச்சியாக முடித்துக்கொண்டார் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா. 38 வயதான ஆசிஷ் நெஹ்ரா 1999ல் இருந்து இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் ஆடி வருகிறார். இந்திய அணிக்காக குறைந்த சர்வதேச போட்டிகலே ஆடியிருந்தாலும் அவர் அணி வீரர்கள் மற்றும் மக்களிடம் சேர்த்து வைத்த நினைவுகள் அதிகமானவை. 2003 ஒருநாள் உலகக்கோப்பையில் அவர் ஆடிய விதம் இந்திய ரசிகர்களால் ஒருபோதும் மறக்கஇயலாதது. அதுவும் இங்கிலாந்து அணிக்கு எதிராக […]