டெல்லி டி20யில் நெஹ்ரா விளையாடுவாரா? உத்திரவாதம் இல்லை – எம்.ஸ்.கே பிரசாத்

நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்காத ஆஷிஷ் நெஹ்ரா, மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டிக்கான இந்திய அணியில் ஆஷிஷ் நெஹ்ரா இடம் பிடித்துள்ளார். நியூஸிலாந்துடன் முதல் டி20 போட்டி டெல்லி மைதானத்தில், இதனால் தன் சொந்த ஊரில் கடைசி போட்டி விளையாடி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற போவதாக ஆஷிஷ் நெஹ்ரா கூறியிருந்தார். “அவர் விளையாடுவாரா மாட்டாரா என்பதில் எங்கள் பக்கத்தில் இருந்து எந்த உத்திரவாதமும் இல்லை,” […]