விஜய் ஹசாரே தொடரில் இருந்து வெளியேறினார் அசோக் டிண்டா உடல்நல குறைவால் நடப்பு விஜய் ஹசாரே தொடரில் இருந்து பந்துவிச்சாளர் அசோக் டிண்டா விலகியுள்ளார். இந்தியாவில் ஆண்டுதோறும் உள்ளூர் தொடரான விஜய் ஹசரே தொடர் நடைபெறுவது வழக்கம். இதில் தங்களை நிரூபிக்கும் வீரர்களே ரஞ்சி கோப்பையில் இடம்பெறுவார், அதில் சோபிக்கும் வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வாகும் வாய்ப்பை பெறுவார்கள். முக்கியத்துவம் வாய்ந்த இந்த தொடர் மூலம் தங்களை அடையாளப்படுத்தி கொள்ள ஒவ்வொரு வீரர்களும் கடுமையாக போராட வேண்டும். […]