அஸ்வின் பழைய ஆட்டத்திற்கு வந்துட்டா இந்திய அணி தான் டெஸ்ட் சாம்பியன்; முன்னாள் வீரர் அதிரடி பேச்சு !!

அஸ்வின் பழைய ஆட்டத்திற்கு வந்துட்டா இந்திய அணி தான் டெஸ்ட் சாம்பியன்; முன்னாள் வீரர் அதிரடி பேச்சு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி முன்னேறுவதற்கு ரவி அஸ்வின் தான் காரணமாக இருப்பார் என விராட் கோலியின் இளம் வயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் அபார வெற்றி பெற்று சாதனை படைத்தாலும், இந்த போட்டியில் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ரவி அஸ்வின் […]