உமேஷ் யாதவ், அஸ்வின் இருவரின் வெறித்தனமான பந்துவீச்சால் மீண்டும் ஆட்டத்திற்குள் வந்தது இந்திய அணி. 197 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஆஸ்திரேலிய அணி. இந்தூர் மைதானத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தடுமாற்றம் கண்டது. தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை துவங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு துவக்க வீரர் உஸ்மான் கவாஜா நன்றாக விளையாடி மிகமுக்கியமான 60 ரன்கள் அடித்தார். இவருக்கு […]