பந்துவீச்சில் மிரட்டிய சென்னை வீரருக்கு அணியில் இடம்; ஆஸ்திரேலிய தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு !!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடருக்கான 18 நபர்களை கொண்ட இலங்கை அணி வெளியிடப்பட்டுள்ளது . இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் ஆஸ்திரேலிய அணி 3 டி20 போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி உள்ளது இதன் முதல் போட்டி வருகிற ஜூன் 7-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொடர் எதிர்வரும் உலகக் கோப்பை தொடருக்கான ஒரு பயிற்சி ஆட்டமாக இருப்பதால் இரு அணிகளுக்கும் இந்த தொடர் மிகவும் முக்கியமானதாக உள்ளது, இதனால் இந்த தொடரில் […]