ஹேடினுக்கு செருப்படி கொடுத்த அஸ்வின்

இந்தியா – ஆஸ்திரேலியா தொடர் என்றாலே, மற்ற வீரர்களை கிண்டல் செய்வது, சண்டை போடுவது என போட்டியே விறுவிறுப்பாக இருக்கும். இந்த நூற்றாண்டின் சிறந்த அணியாக ஆஸ்திரேலியா அணி முன்னேறிக்கொண்டிருக்கும் போது, சவுரவ் கங்குலியின் தலைமையில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்தியா – ஆஸ்திரேலியா தொடர் என்றாலே கெத்து தான் என்று 2001 தொடரில் தான் தொடங்கியது. இந்தியா – ஆஸ்திரேலியா தொடர் என்றாலே, மற்ற வீரர்களை கிண்டல் செய்வது, சண்டை போடுவது என […]