கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுகிறார் டக் பொலிஞ்சர் !!

கிரிக்கெட்டில் இருந்து விடை பெறுகிறார் டக் பொலிஞ்சர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான டக் பொலிஞ்சர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரான டக் பொலிஞ்சர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபிறகு பிக்பேஸ், ஐ.பி.எல் போன்ற உள்ளூர் தொடர்களில் விளையாடி வருகிறார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர்  கடந்து ஆண்டு நடைபெற்ற பிக்பேஸ் லிக்கில் விளையாடினார், இந்த ஆண்டு […]