3 விதமான தொடருக்ககும் இந்திய அணியின் அடுத்த கேப்டன் இவர்கள் தான் ; தரமான யோசனை கொடுத்த முன்னாள் வீரர் !!

3 விதமான தொடருக்ககும் இந்திய அணியின் அடுத்த கேப்டன் இவர்கள் தான் ; தரமான யோசனை கொடுத்த முன்னாள் வீரர்.. இந்திய அணியின் அடுத்த கேப்டனாக திகழ்வதற்கு இந்த இரண்டு வீரர்களுக்கு தான் தகுதி உள்ளது என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். விராட் கோலி இந்திய அணியின் கேப்டன் பதவியை ராஜினாமா செய்த பிறகு 3 விதமான இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற இந்திய அணியின் ஹிட்மேன் என்ற பாராட்டை பெற்ற ரோஹித் சர்மா ஆரம்பகாலத்தில் அணியை […]