சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி.. எங்கே? எப்போது? முழு விவரம்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இதுவரை இங்கிலாந்து, வங்கதேசம், இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இன்று நடைபெறும் பாகிஸ்தான் – இலங்கை போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து, வங்கதேச அணிகளும், பி பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் இடம் பெற்றுள்ள […]