இர்பான் பதானிற்கு தடை இல்லா சான்று வழங்கியது பரோடா கிரிக்கெட் வாரியம் !!

இர்பான் பதானிற்கு தடை இல்லா சான்று வழங்கியது பரோடா கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரான இர்பான் பதனானின் வேண்டுகோளை ஏற்று, பரோடா கிரிக்கெட் வாரியம் அவருக்கு தடை இல்லா சான்று வழங்கியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரரும் ஆல் ரவுண்டருமான இர்பான் பதான், கடந்த 2012ம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணியில் இடம்பெற முடியாமல் தவித்து வருகிறார். இது தவிர உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் தொடர் மற்றும் சையத் […]