ஆமா, கங்குலிக்கு விராட் கோலி-யை பிடிக்காது; அதற்காக கேப்டன் பொறுப்பிலிருந்து விலக வற்புறுத்தினாரா? ரோகித் சர்மாவிற்கு கேப்டன் பொறுப்பு போனது இப்படி தானா? – தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா பேசிய ரகசிய வீடியோ ஆதாரங்கள்!

இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா மீது ஜீ நியூஸ் நடத்திய ரகசிய ஆபரேஷனில் பல்வேறு ஆதாரங்கள் சிக்கியுள்ளன. அவர் பேசியதை ரகசிய கேமரா மூலம் ரெக்கார்ட் செய்த விடியோ ஆதாரமும் வெளிவந்துள்ளது. அந்த வீடியோவில் விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியது பற்றியும், விராட் கோலி-கங்குலி இடையே இருந்த பனிப்போர் பற்றியும் சேத்தன் சர்மா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அப்படி என்ன பேசினார் என்பதை இங்கே பார்ப்போம். முதலில் விராட் கோலி டி20 […]