ராமசந்திரன் குஹா ராஜினாமாவுக்கு அணில் கும்ப்ளே தான் காரணமா?

சில நாட்களுக்கு முன்பு தனிப்பட்ட காரணங்களுக்காக நிர்வாக குழுவில் இருந்து விலகினார் ராமச்சந்திரா குஹா. ஜனவரி 30 ஆம் தேதி நிர்வாகங்களின் குழுவுக்கு 4 பேரை நியமித்தது உச்ச நீதி மன்றம். தனிப்பட்ட காரணங்களுக்காக தான் நிர்வாக குழுவில் இருந்து விலகியதாக கூறினாலும், கும்ப்ளேவின் எதிர்காலத்துடன் சம்பந்தம் இருப்பதாக கருதப்படுகிறது. “இல்லை, அவர் ஏன் ராஜினாமா செய்தார் என்று தெரியவில்லை, அவர் எங்களிடம் இதற்கு முன் இதை பற்றி பேசவும் இல்ல. இந்த தகவலை நான் ஊடங்கங்கள் […]