வீடியோ: குஜராத்தை கதற வைத்த பென் ஸ்டோக்ஸ்

இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தன்னுடைய பேட்டிங் திறமையால் புனே அணியை வெற்றி பெற செய்து குஜராத் லயன்ஸ் அணியை கதற வைத்தார். 39வது லீக் போட்டியில் குஜராத் லயன்ஸ் மற்றும் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ஸ்மித் முதலில் பந்து வீச முடிவெடுத்தார். முதலில் விளையாடிய குஜராத் லயன்ஸ் 20 ஓவர் முடிவில் 161 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அடுத்து களமிறங்கிய புனே அணி, 10 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை […]