இந்திய வெற்றி, ட்விட்டரில் கொண்டாட்டம்

இலங்கையுடனான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா நேற்று 3 விக்கெட் வித்யாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. கடசியாக 8வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த தோனி மற்றும் புவனேஷ்வர் குமார் சரியாக 100 ரன் பார்ட்னர்சிப் ஆடி இந்தியாவை த்ரில்லாக கரை சேர்த்தனர். இந்த வெற்றியை ட்விட்டர் வாசிகள் மற்றும் முன்னாள் வீரர்கள் கொண்டாடியது மட்டுமில்லாமல், தோனி மற்றும் புவனேஷ்வர் ஆகியோரை பாராட்டி புகழ்ந்து தள்ளினர். அதில் சிலவற்றை தற்போது காண்போம். This is a sensational […]