தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடர் மூலம் ஜாகிர் கானின் சாதனையை புவனேஸ்வர் குமார் முறியடித்துள்ளார் இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா 2 போட்டியில் வெற்றி பெற்று 2-2 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் நிலையில், டி.20 தொடரை தீர்மானிக்கும் கடைசி டி.20 போட்டி நேற்றுமுன்தினம் நடைபெற்றது. பெங்களூர் சின்னசாமி […]