பயிற்சி ஆட்டம், இலங்கை அணி ரன் குவிப்பு

இந்திய பிரசிடென்ட் லெவன் அணிக்கெதிரான 2 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி முதல் நாளில் 6 விக்கெட் இழப்பிற்கு 411 ரன்கள் குவித்துள்ளது. போர்ட் பிரெசிடன்ட்ஸ் லெவன் அணி :  சஞ்சு சாம்சன் (கே&வி.கீ), அபிஷேக் குப்தா, ஆகாஷ் பண்டாரி, அவேஷ் கான், ஜலஜ் சக்சேனா, ஜிவாஞ்சோட் சிங், ரவி கிரன், ரோஹன் பிரேம், பி சந்தீப், டான்மை அகர்வால்,  சந்தீப் வரியர், அன்மோல்பிரீட் சிங் இலங்கை அணி : நிரோஷன் டிக்வெல்லா (கீப்பர்), […]