உண்மைய சொல்லி தான ஆகணும்… இந்த அணி தான் சாம்பியன் பட்டம் வெல்லும்; பிரட் லீ உறுதி !!

உண்மைய சொல்லி தான ஆகணும்… இந்த அணி தான் சாம்பியன் பட்டம் வெல்லும்; பிரட் லீ உறுதி இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியில் எந்த அணி வெல்லும் என்பது குறித்தான தனது கணிப்பை முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான பிரட் லீ ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும், டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் 7ம் தேதி துவங்க உள்ளது. இறுதி போட்டியில், டெஸ்ட் சாம்பியன்சிப் தொடருக்கான […]