விராட் கோலி உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு தர மாட்டார் : முகமது ஆமிர் புகழாரம்

பாகிஸ்தானின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர் விராட் கோலியை புகழ்ந்து தள்ளியுள்ளார். விராட் கோலி நமக்கு எப்போது இரண்டாவது வாய்ப்பு தர மாட்டார் எனவும் கூறியுள்ளார். பாகிஸ்தானின் முன்னனி இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர். இந்த வருடம் இங்கிலாந்தில் நடந்த சமபியன்ஸ் ட்ராபியில் இந்திய அணி இறுதிப் போட்டி வரை சென்றது. யாரும் எதிர்பார்க்காத வகையில் எதிரணியாக பாகிஸ்தான் வந்து நின்றது. அதே போல் இந்திய அணி எப்போதும் போல் எளிதாக வெற்றி […]