சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தும் பெருமையை இழக்கிறது இந்தியா..? மாற்று வழியை யோசிக்கும் ஐ.சி.சி !

சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தும் பெருமையை இழக்கிறது இந்தியா..? மாற்று வழியை யோசிக்கும் ஐ.சி.சி வரி பிரச்சனை காரணமாக அடுத்த ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2023ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரை இந்தியாவில் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், இந்த தொடர்களை வேறு நாடுகளில் நடத்த ஐ.சி.சி., யோசித்து வருவதாக தெரிகிறது. 2021ம் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரும், 2023ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரும் இந்தியாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்,சமீபகாலமாக இந்திய கிரிக்கெட் வாரியமான […]