சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளராக மைக் ஹஸி?

சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு பயிற்சியாளராக வாய்ப்பு கிடைத்தால் அது எனக்கு பேரின்பமாக அமையும் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரான மைக் ஹஸ்ஸி கூறியுள்ளார். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான தனது பந்தம் என்றும் மாறாத ஒன்று எனவும் தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார். 42 வயதான மைக்கேல் ஹஸ்ஸி தற்போது தமிழ்நாடு  பிரீமியர் லீக்கில் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சர்வதேச போட்டிகளிலிருந்து […]