இந்தியா ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள்

ஆப்கானிஸ்தான் அணி டெஸ்ட் அந்தஸ்து அறிவித்த பிறகு வரும் ஜூன் 14ம் தேதி முதன் முதலாக இந்திய அணியுடன் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியில் ஆட இருக்கிறது. இந்த போட்டியின் மூலமாக இந்திய வீரர்கள் எட்ட இருக்கும் மைல்கல் சிலவற்றை இங்கு காண்போம். இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி தோள்பட்டை காயம் காரணமாக இந்த போட்டியில் பங்கேற்கவில்லை. இதனால் ரஹானே இந்த போட்டியில் கேப்டன் பொறுப்பேற்று வழிநடத்துகிறார். இதுவரை 44 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள ரஹானே […]