ஒரே டி20 இன்னிங்ஸ் அதிக சிக்ஸர் அடித்திருக்கும் முதல் 5 வீரர்கள்

கிரிக்கெட்டில் டி20 போட்டியை அறிமுக படுத்திய பிறகு, பல வீரர்களுக்கு பொறுமையாக விளையாடுவது என்றால் என்னவென்றே தெரியாமல் போய் விட்டது. டி20 கிரிக்கெட்டில் ஓவர்கள் குறைவாக உள்ளதால், அடித்து விளையாடி ரன் சேர்க்க நினைப்பார்கள். இதனால், டி20 கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேனுக்கான போட்டி என்பார்கள். அதுவும் சரி தான் ! ஓவர்கள் குறைவாக உள்ளதால் ரன் சேர்க்க பவுண்டரி சிக்ஸர்களாக விளாசுவார்கள். இதன் மூலம், ரசிகர்களுக்கு விருந்து படைப்பார்கள் வீரர்கள். இந்நிலையில் ஒரே டி20 இன்னிங்சில் அதிக […]