இங்கிலாந்துடனான டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி!!

மேற்கிந்திய தீவுகள் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 தொடரை கைப்பற்றியது. துவக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய கிறிஸ் கெய்ல் 21 பந்துகளில் 40 ரன் அடித்தார்.பின்னர், தேவை இல்லாமல் ரன் அவுட் ஆனார் கெய்ல். இந்த இன்னிங்சில் 3 ஃபோர் மற்றும் 4 சிக்சர்கள் அடங்கும். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் கிறிஸ் கெய்ல் 40 ரன்னும், மற்றொரு துவக்க ஆட்டக்காரரான எவின் லெவிஸ் 51 ரன்னும் குவித்தனர். இங்கிலாந்து சென்றுள்ள மேற்கிந்திய […]