பென் ஸ்டோக்ஸ் திருமணம்!!

பல களேபரங்களுக்கு இடையில் பென் ஸ்டொக்சிற்கு ஒரு சந்தோசமான செய்தி வந்துள்ளது. ஆம், இவரது கேர்ள் பிரண்டான க்லாரி ராட்க்லிஃப் உடன் இந்த வாரம் திருமணம் நடக்க உள்ளது. Cricket with my girls ??? https://t.co/mzFxxghBp4 — Clare Stokes (@clarey_11) September 24, 2017 க்லாரி ராட் க்லிஃப் ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயாக உள்ளவர். இவரும் பென் ஸ்டோக்சும் காதலித்து வந்த நிலையில் தற்போது திருமனம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். […]