இந்த விசயத்த நான் கத்துக்கிட்டதே தலைவன் தோனி கிட்ட இருந்து தான்; சென்னை அணியின் இளம் வீரர் ஓபன் டாக் !!

சென்னை அணியின் கேப்டன் தோனியிடமிருந்து நான் இதை தான் கற்றுக் கொண்டேன் என்று அந்த அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் சிமர்ஜித் சிங் தெரிவித்துள்ளார். மிகவும் கோலாகலமாக நடைபெற்ற 2022 ஐபிஎல் தொடர் இனிதே நிறைவு பெற்றது, இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை,மும்பை உள்ளிட்ட அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறிய நிலையில், 2022 ஐபிஎல் தொடரில் புதிதாக அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.   இந்தத் தொடரில் […]