இம்ரான் தாஹிருக்கு இடம் கிடைக்குமா..? இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இது தான் !!

ஐபிஎல் டி.20 தொடரின் இன்று இரவு நடைபெறும் 34வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன. ஹைதராபாத் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்றைய போட்டியிலும் வெற்றிக்காக கடுமையாக பாடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது. கடந்த போட்டியில் வெற்றி […]