தல தோனி கூட நான் விளையாட போறனா..? குஷியில் நியூசிலாந்து வீரர் !

தல தோனி கூட நான் விளையாட போறனா..? குஷியில் நியூசிலாந்து வீரர் ஐ.பி.எல் டி.20 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனியுடன் விளையாட உள்ளது குறித்து நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் சாண்டனர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கடந்த 2008ம் ஆண்டில் இருந்து இந்தியாவில் உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடரின் 11வது சீசன் வரும் ஏப்ரல் மாதம் 7ம் தேதி துவங்க உள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம் […]