ஐ.பி.எல்11 : சென்னை அணிக்கு இவர் தன் கேப்டன்!!

அடுத்த வருட இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கு ஒரு அணி ரீட்னசன் பாலிசி மற்றும் ரைட் டு மேட்ச் கார்ட்ஸ் மூலம் 5 வீரர்களை தக்கவைத்து கொள்ளலாம் என டிசம்பர் 6ஆம் தேதி ஐபில் கவுன்சில் கூறியது. ஒரு அணி அதிகபட்சமாக ஐந்து வீரர்களை தக்கவைத்து கொள்ளலாம். அதே போல் ரீட்னசன் பாலிசி மூலம் அதிகமாக மூன்று வீரர்களும் மற்றும் ரைட் டு மேட்ச் கார்ட்ஸ் மூலம் அதிக பட்சமாக மூன்று வீரர்களை தக்கவைத்து கொள்ளலாம் என […]