தோனியை புகழ்ந்து பேசிய ஆல்ரவுண்டர் ஸ்காட் ஸ்டைரிஸ்

“இந்தியாவின் முன்னாள் கேப்டன் டோணி மிகவும் அமைதியானவர். அவரின் அறைக்கதவுகள் அதிகாலை 3 மணிக்குக்கூட திறந்தே இருக்கும். சக வீரர்கள் அப்போதும் அவருடன் ஒரு கப் காஃபி குடித்துக்கொண்டே அணி முன்னேற்றம் குறித்து ஆலோசனை செய்யலாம்” நெகிழ்ந்து பேசுகிறார் ஆல்ரவுண்டர் ஸ்காட் ஸ்டைரிஸ். சென்னை சூப்பர் கிங்கிசின் தொடக்க கால வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் . டோணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கலக்கியவர். தமிழகத்திலும் தனக்கென ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக்கொண்ட நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர். தற்போது […]