ஆஸி. பயிற்சியாளர் டேரன் லீமென் ஒருநாள் பயிற்சியாளர் பதவியை விட்டுக்கொடுக்க முடிவு

ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் டேரன் லீமென் ஒருநாள் மற்றும் டி20 அணிக்கான பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் டேரன் லீமென் ஒருநாள் மற்றும் டி20 அணிக்கான பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் இடது கை சுழற்பந்து வீச்சாளரும் பேட்ஸ்மேனும் ஆன டேரன் லீமென் ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். 47 வயதாகும் இவர் அதிக போட்டியில் விளையாடுவதாலும், […]