புதிய டி20 அணியில் இணையபோகும் வார்னர்.. தடை முடிவு?

பந்தை சேதப்படுத்திய விவகாரதிர்க்காக ஒரு வருட தடை செய்யப்பட்ட வார்னர், உள்ளுர் போட்டிகளில் ஆடலாம் என விதி விலக்கு அளித்தது ஐசிசி நிர்வாகம். இதனால் தற்போது கரீபியன் டி20 லீக் போட்டியில் சென்ட் லூசியா அணிக்காக ஆட தேர்வு செய்யப்பட்டுள்ளார். மார்ச் மாதம் தென்னாபிரிக்கா ஆஸ்திரேலியா இடையான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பந்தை சேத படுத்திய விவகாரதிர்க்காக கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், துணை கேப்டன் வார்னர் இருவரும் 12 மாதம் ஐசிசி நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டனர். மேலும் […]